En Kangal / Jasper Philip / New Tamil Christian Song 2018

0
0
7 days ago, 19 views
"EN KANGAL is a song that explains my encounter with Jesus Christ in my life." - Jasper Philip (Jaso Ritz)Lyrics:TAMIL:இருளில் இருந்த என் கண்கள் வெளிச்சத்தை பார்த்தது இருளில் இருந்த என் வாழ்க்கை புதுப்பொலிவு பெற்றது என் கண்கள் இயேசுவை பார்த்தது என் கரங்கள் அவரோடு சேர்ந்தது -2அவர் பாதம் நான் தொட்டேன் அவர் பாதையில் நடப்பேன் -2 அனுபல்லவி எழுந்து போவேன் உலகம் எங்கும் இருளில் இருக்கும் ஜனத்தண்டைக்கு -2 (என் கண்கள் ) சரணம் 1.உந்தன் இருதய துடிப்பை உணர்ந்து கொண்டேன் உந்தன் மனதின் வாஞ்சையை நிறைவேற்றுவேன் -2 ((எழுந்து போவேன்) 2.உலக ஞானத்தை அவமாக்கும் உம் ஞானம் என்னில் வெளிப்படும் உலக பெருமையை அவமாக்கும் தாழ்மையை என்னில் விதைத்திடுமே ROMANISED:Irulil iruntha en KangalVelichathai paarthathuIrulil iruntha en vazhkaiPuthu Pozhivu petrathu - 2En kangal yesuvai paarthathuEn Karangal Avarodu sernthathuAvar paatham naan thottaenAvar paathaiyil nadappaenVerse1. Unthan iruthaya thudippai Unarnthu kondaen Unthan manathin vaanjaiyai niraivetruvaen-2Eazhunthu povaen ulagam engumIrukil irukkum janathandaikku-22.Ulaga gnanathai avamaakkumUm gnanam ennil velippadatumUlaga perumaiyai avamaakkumThaazhmaiyai ennil vithaithidumaeEazhunthu povaen ulagam engumIrukil irukkum janathandaikku-2-------------------------------------------------------------------------------------Lyrics / Tune / SungJasper PhilipMusic Arrangement & ProducerGiftson DuraiViolinFrancis FluteJosySound EngineerAnil T. SurenderenRecorded & MasteredGD Records & RiyanVideo Director & EditorPrakash ParthipanAsst. ProductionJeevanathProduction HouseCanaan Creative Studioswww.canaancreativestudios.comMarketing & DistributionCanaanStore.asia (Malaysia)

SPONSORS

SPONSORS

SPONSORS