Devakumara | Franklin | Isaac | Keba

- 0 0
380   3 years ago
anonymous | 4 subscribers
380   3 years ago
ஆதியாகமம்:30:22தேவன் ராகேலை நினைத்தருளினார்.அவளுக்குத் தேவன் செவிக்கொடுத்தார்.நாம் அநேக நேரங்களில் நமக்கு அறிமுகம் இல்லாத மருத்துவரிடத்தில் சென்று,நம்முடைய வியாதிகளை,வேதனைகளை சொல்கின்றோம்.இன்று உன்னை நன்கு அறிந்து,உன்னை அன்பாய் நேசிக்கிற இயேசு உன் அருகில் இருக்கிறார்.ஒரு நிமிடம் உன் கண்களை மூடி,உன் வேதனைகளை,உன் வியாதிகளை,உன் உபத்திரவங்களை அவரிடத்தில் சொல். அவர் நிச்சயமாய் இன்றே உனக்கு செவிக்கொடுப்பார்.Vocals: David L. FranklinKeys and Arrangement: Isaac DGuitars: Keba JeremiahOriginal Song: Y WesleyMix & Master: Balu ThankachanRecorded At: 20 db StudiosProduction Assistants: Ezra Dhanashekar, Luca DasVideo Production Assistant: Samson M Video & Edit: Madhana GopalProduced byMagdalin Jabez & Samson Abi
Please log in or register to post comments